[X] Close

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்: கிராமங்களுக்கிடையே போக்குவரத்து துண்டிப்பு

Land-that-was-beaten-in-the-river--traffic-disruption-of-the-villages

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள அஞ்செட்டியில் காட்டாற்று வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

இரு நாட்களாக பெய்த கனமழையால் அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையிலுள்ள தொட்டல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் ஆற்றின் குறுக்கேயிருந்த தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால், நாட்றாம்பாளையம், ஜேசுராஜபுரம், கேரட்டி, ஒகேனக்கல் உள்ளிட்ட சுமார் 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close