Published : 06,Oct 2021 02:16 PM

”வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம்” - முதல்வர் அறிவிப்பு

வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் தேதி 'புலம்பெயர்ந்த உலகத்தமிழர் நாள்' கொண்டாடப்படும் எனவும் அறிவிகக்ப்பட்டுள்ளது.

இதனைப்படிக்க...மருத்துவப் படிப்புகளில் 27% இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்