[X] Close

வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் சேவை உலகளவில் முடக்கம்! பயனர்கள் புகார்!

டெக்னாலஜி

Whatsapp-Instagram-and-Facebook-Services-down-in-world-wide-reports-users

டிஜிட்டல் உலகின் மிகமுக்கிய தளமாக உலக மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்துவது வாட்ஸ்-அப் செயலியை தான். இப்போது அந்த செயலியின் சேவை உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 


Advertisement

image

இது தொடர்பாக பயனர்கள் ட்விட்டர் தளத்தில் புகார் அளித்து வருகின்றனர். “தடங்கலுக்கு வருந்துகிறோம். ஏதோ ஒரு தவறு நடந்துள்ளது. நாங்கள் அதைச் சீரமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். முடிந்தவரை விரைந்து இந்த சிக்கலை சரிசெய்வோம்” என ஃபேஸ்புக் தரப்பு தெரிவித்துள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close