[X] Close

“கட்டாயப்படுத்தி மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்ததால் உயிரிழப்பு”- கணவர் மனு

வீடியோ ஸ்டோரி

தங்களது இரண்டாவது குழந்தையை கடந்த செப்டம்பர் மாதம் ஈன்றெடுத்த மனைவிக்கு கட்டாயப்படுத்தி மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்ததால் உயிரிழந்துவிட்டார் என பிறந்து 16 நாளான குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்துள்ளார் பாதிக்கப்பட்ட கணவர். இந்த சம்பவம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close