'House of Secrets: The Burari Deaths' எனும் இணைய ஆவணத் தொடரில் பணியாற்றியது தனித்துவமான அனுபவம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி: ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!
2018-ல் டெல்லியில் நிகழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மரணத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணத் தொடரை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் லீனா யாதவ். நெட்பிளிகிஸ் ஓடிடி தளத்தில் வருகிற 8-ம் தேதி இந்த தொடர் வெளியாகவுள்ள உள்ள நிலையில், உணர்வுப் பூர்வமான ஒரு உண்மைச் சம்பவத்தை அதன் உண்மைத் தன்மை பாதிக்காத வகையில் இயக்குநர் ஆவணமாக்கியிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார். இத்தொடருக்கு இசையமைத்தது தனித்துவமான அனுபவம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide