Published : 04,Oct 2021 03:49 PM

இரண்டு பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

The-2021-NobelPrize-in-Physiology-or-Medicine-has-been-awarded-jointly-to-David-Julius-and-Ardem-Patapoutian

டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படாபவுஷியன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

Image

மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டேவிட் ஜூலியஸ், ஆர்டம் படாபவுஷியன் ஆகிய இருவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய கருவி கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்