பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் மீது முட்டை வீசிய நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் நாட்டு உணவுமுறையை ஊக்குவிக்க நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க லயான் நகருக்கு, மேக்ரன் சென்றிருந்தார். அப்போது 'புரட்சி வாழ்க' என முழக்கமிட்டபடி ஒரு நபர் முட்டையை மேக்ரன் மீது வீசினார்.அந்த முட்டை அவர் தோள் மீது பட்டு உடையாமல் தெறித்து விழுந்தது. முட்டையை வீசிய நபர் பின்னர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் 19வயதான மாணவன் ஒருவர் முட்டை வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட மனநல பரிசோதனையில் மனநல பாதிப்பு இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அந்த மாணவர் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்