[X] Close

"அமேசான் குறித்து ஆர்எஸ்எஸ்-ன் கருத்து அர்த்தமற்றது" - காங்கிரஸ்

இந்தியா

RSS-comment-on-Amazon-was-irrelevant-says-Congress-spokesman-Pawan-Khera

அமேசான் நிறுவனம் கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0 என சாடியிருந்தது ஆர்எஸ்எஸ் அமைப்பின் வார இதழான ‘பஞ்சஜன்யா’-வில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இது அர்த்தமற்ற கருத்து எனவும். இதில் தேசத்தின் நலனை காட்டிலும் ஆளும் பாஜகவின் நலனுக்கு ஆதரவாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்து எனவும் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா. 


Advertisement

image

“அமேசான் விவகாரம் மிகவும் சீரியஸான ஒன்று. அவர்கள் மீதான குற்றச்சாட்டை புறந்தள்ள முடியாது. அனைவரது கவனத்தையும் அது பெற்றுள்ளது. அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அமேசான் மீது முன்வைத்துள்ள கருத்து அர்த்தமற்றது. அது ஆளும் தரப்புக்கு ஆதரவான மனநிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என பவன் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதையும் படிக்கலாம் : “கிழக்கிந்திய கம்பெனியின் வெர்ஷன் 2.0 தான் அமேசான்” - ஆர்.எஸ்.எஸ்-சின் பஞ்சஜன்யா வார இதழ் 


Advertisement

Advertisement
[X] Close