[X] Close

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அக்.6, 9 பொது விடுமுறை

தமிழ்நாடு

government-holyday-for-next-month-6-and-9-due-to-local-body-election

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9ஆம் தேதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

28 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அந்தந்த பகுதிகளில் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close