நடிகை சமந்தாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர்.
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் ஈழப்பெண் ராஜியாக நடித்து கவனம் ஈர்த்தார். அவர் நடிப்பில் விரைவில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ’சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன.
இந்த நிலையில், பாலிவுட் முன்னணி நடிகர் ஷாகித் கபூர் சமந்தாவுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
தனது ட்விட்டரில் ரசிகர்களுடனான கேள்வி பதிலின்போது ரசிகர் ஒருவர் ”‘தி ஃபேமிலிமேன் 2’ வில் சமந்தாவின் நடிப்பைப் பற்றிக்கூறுங்கள்” என்று கேட்டதற்கு “சமந்தாவின் நடிப்பை முழுமையாக நேசித்தேன். சமந்தாவுடன் நடிக்க விரும்புகிறேன்” என்று உற்சாகமுடன் பதிலளித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!