[X] Close

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை போராடி உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்

தமிழ்நாடு

Firefighters-rescued-a-dog-that-had-fallen-into-a-100-foot-deep-well

100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரம் போராடி உயிருடன் மீட்டனர்.


Advertisement

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சிவசாமி என்பவருக்குச் சொந்தமான செங்காட்டு தோட்டத்தில் உள்ள 100 அடி ஆழ கிணற்றில் அவரது வளர்ப்பு நாய் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து அவிநாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

image


Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேரம் போராடி நாயை உயிருடன் மீட்டனர்.

இதையும் படிக்கலாம்: கூலிங் கிளாஸ், செயின், ஜாக்கெட், சூட்டுடன் பந்தாவாக பைக்கில் பவனிவரும் ஊனமுற்ற நாய்


Advertisement

Advertisement
[X] Close