கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவர்கள் கடற்கரை பகுதியை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கட்டாங்குளத்தூரில் உள்ள SRM அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் பிரபாகர் மிஸ்ரா தலைமையில் நடந்த நிகழ்வில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் கோவளம் கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தினர்.
அதன்பின் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட அவர்கள், கடற்கரையில் இருந்து புறப்பட்டு கோவளம் பேருந்து நிறுத்தம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது, நெகிழி பயன்பாட்டினை குறைக்கவும், கடற்கரை தூய்மையையும், சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி