[X] Close

ஐநா கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அதிபரின் மகனுக்கு கொரோனா

உலகம்

New-York--Corona-to-the-son-of-the-President-of-Brazil-who-attended-the-UN-meeting

நியூயார்கில் ஐநா பொதுசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பிரேசில் அதிபர் போல்சனாரோவின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


Advertisement

நியூயார்க்கில் ஐநா பொதுசபை கூட்டத்தில் பிரேசில் அதிபர் போல்சனாரோவுடன் அவரது மகன், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஏற்கெனவே அதிகாரி மற்றும் அமைச்சர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் போல்சனாரோவின் மகன் எடுவார்டோ போல்சனாரோவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் போல்சனாரோவும் முன்னெச்சரிக்கையாக தனிமைபடுத்தப்பட்டுள்ளார்.

இதனைப்படிக்க..."நல்ல விமர்சகர்கள் இல்லாததே சிறந்த படங்கள் வராததற்கு காரணம்" - வெற்றிமாறன் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close