[X] Close

நெல்லை: கல்குவாரி அருகே வீடு இடிந்து விழுந்து விபத்து - 3 வயது சிறுவன் உயிரிழப்பு

வீடியோ ஸ்டோரி

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கல்குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைக்கப்பட்டதில், வீடு இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.


Advertisement

பாறைகளை உடைக்க வைத்த வெடியால் கல்குவாரி அருகே வீடு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. வீடு இடிந்து விழுந்ததில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து தாசில்தார், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கல்குவாரியை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினியுடன் மோத விரும்பாத அஜித்: வலிமை ரிலீஸ் தள்ளிப்போனதற்கான காரணம் என்ன? 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close