[X] Close

கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மோதல்: சேர்கள் உடைப்பு

Cricket-fans-fight

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. சேப்பாக் கீல்லீஸ் அணியினர் 2 ஆம் பாதி ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ரசிகர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் இருக்கைகளை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த காவல்துறையினர்
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close