இலங்கை அணியுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் அதிரடி சதமடித்தார் ஹர்திக் பாண்ட்யா. 86 பந்துகளில் சதமடித்த அவர், 108 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
சதம் அடித்தது பற்றி பேசிய பாண்ட்யா கூறும்போது, ’என்னை கபில்தேவுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் சாதித்ததில் 10 சதவிகிதத்தை நான் செய்தால் கூட போதும், வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சி அடைவேன். முதல் தரப் போட்டியில் இதற்கு முன் அடித்த சதங்கள் எனக்கு ஞாபகம் வரவில்லை. இப்போது இலங்கை மண்ணில் சதமடித்தது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. நான் பேட் பண்ணும்போது எனது சொந்த சாதனையையோ, ஸ்கோரையோ பார்ப்பதில்லை. அதுதான் எனக்கு உதவுகிறது. தோனியிடம் இருந்து ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன். அவர் சொல்வார், ‘அணி முன்னேற வேண்டும் என்றால் ஸ்கோர் போர்டை பார்த்து, அதற்கு தகுந்தாற்போல ஆட வேண்டும்’ என்று. அவர் சொன்ன அட்வைஸ்தான் எனக்கு உதவியது’ என்றார்.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!