[X] Close

அஜித்தின் வலிமை பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு

சினிமா

Valimai-will-hit-the-screens-on-Pongal-2022

அஜித் நடிக்கும் வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


Advertisement

வலிமை படத்தின் முதல்பார்வை நாளை வெளியாகும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ajith's 'Valimai' motion-poster rakes in millions of views | The News Minute


Advertisement


Advertisement

Advertisement

Advertisement
[X] Close