Published : 21,Sep 2021 12:59 PM

பம்பர் பொருத்துவதற்கான தடை செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

wont-be-cancel-central-government-order-says-madras-hc

4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. மத்திய அரசின் இந்த தடையை நீக்க கோரி பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பபட்டது.

Madras high court blames Election Commission for surge in Covid cases |  Latest News India - Hindustan Times

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு கோரிக்கையை நிராகரித்தது. மேலும், '4 சக்கர வாகனங்களின் முன் பம்பர் பொருத்துவதால் ஏர்பேக் வேலை செய்வதில்லை என்ற காரணத்திற்காக ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி விதிக்கப்பட்ட தடை உத்தரவை மாநில அரசுகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்' என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்