Published : 21,Sep 2021 10:58 AM

119ஆபாச வீடியோக்கள்; 9 கோடிக்கு விற்க திட்டம் - ஷில்பா ஷெட்டி கணவரின் மாஸ்டர் ப்ளான்

Raj-Kundra-was-planning-to-sell-119-adult-videos-for-Rs-9-crore

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச வீடியோக்களை 9 கோடி ரூபாய்க்கு விற்க திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோக்களை படம்பிடித்து விற்பனை செய்வதாக கூறி மும்பை போலீசாரால் கைது செய்யபட்டார். இதையடுத்து அவர் நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

Raj Kundra was planning to sell 119 adult videos for Rs 9 crore: Mumbai Police

அவர் மீது மும்பை காவல்துறை 1400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், ராஜ் குந்த்ராவின் மொபைல், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததில் 119 ஆபாச வீடியோக்கள் இருந்ததும், அதை 9 கோடிக்கு விற்க திட்டமிட்டிருந்ததும் கண்டுபிடிக்கபட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்