[X] Close

கோடநாடு ஊழியர் மரணம் – மீண்டும் விசாரணை துவங்கியது.

வீடியோ ஸ்டோரி

கோடநாடு எஸ்டேட் கணிணி ஆபரேட்டர் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கியது.


Advertisement

தினேஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து அவரது தந்தை போஜனிடம் செங்கரை கிராமத்தில் உதகமண்டலம் டிஎஸ்பி 2 மணி நேரம் விசாரணை நடத்தினார். 2017 ஆம் ஆண்டு கோடநாடு கொலை, கொள்ளை நடந்த 2 மாதத்திற்கு பிறகு கோத்தகிரி வீட்டில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கணிணி மூலமாக கண்காணித்து வந்தவர் தினேஷ்குமார்.

இதனைப்படிக்க...அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close