[X] Close

சூடுபிடிக்கும் உள்ளாட்சித் தேர்தல் - வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

தமிழ்நாடு

admk-candidate-list-released

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.


Advertisement

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் சார்பில் யாரை களமிறக்கலாம் என தமிழக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

OPS-EPS step in to douse fire stoked by AIADMK leader blaming BJP for  election defeat | Deccan Herald


Advertisement

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 இடங்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 இடங்களுக்குமான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதேபோல, ராணிப்பேட்டை - 9, விழுப்புரம் - 24, தென்காசி - 12 காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுள்ளது.மேலும், வாலாஜாபாத் - 15, உத்திரமேரூர் - 17, ஸ்ரீபெரும்புதூரில் - 12, குன்றத்தூரில் - 18 ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close