புரட்டாசி மாதம் பிறந்துள்ளதை அடுத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் விற்பனை மந்தமடைந்துள்ளது.
மதுரையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், இன்று பல கடைகள் வெறிச்சோடியுள்ளன. நாமக்கல், சேந்தமங்கலம், புதுச்சத்திரம், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடைகளில் ஒருசிலரே இறைச்சி வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த வாரங்களில் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட கோழி இறைச்சி 180க்கு விற்கப்படுகிறது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா: 585 கி.மீ அப்பாலிருந்து பூமியை ரசித்த சுற்றுலாப் பயணிகள்
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?