[X] Close

புதிய தலைமுறை செய்தி எதிரொலி - கால்களை இழந்த இளைஞருக்கு கிடைத்த உதவி

வீடியோ ஸ்டோரி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விபத்தில் இரண்டு கால்களை இழந்து தவிக்கும் இளைஞருக்கு கோட்டாட்சியர் உதவிகரம் நீட்டியுள்ளார்.


Advertisement

விபத்து ஒன்றில் சிக்கியதால் செல்வகுமாருக்கு இரண்டு கால்களும் செயலிழந்தது. இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.

image


Advertisement

இதனையடுத்து இளைஞரின் வீட்டிற்கு சென்ற கோட்டாட்சியர் முருகேசன், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் கல்வி கற்கவும், அரசு தேர்வுகள் எழுதி வேலை கிடைக்கவும் உதவிகள் வழங்கப்படும் எனக் கூறினார். அதோடு அவரது குடும்பத்துக்கு பொருளாதார உதவியும் கோட்டாட்சியர் அளித்தார்.


Advertisement

Advertisement
[X] Close