பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தூய்மைபணியில் ஈடுபட்ட தமிழக பாஜகவினர்

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தூய்மைபணியில் ஈடுபட்ட தமிழக பாஜகவினர்
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி தூய்மைபணியில் ஈடுபட்ட தமிழக பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, சென்னை பெசன்ட்நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

Kicked of our #SevaAurSamarpan event on the occasion of our Hon PM Shri @narendramodi ji’s birthday with beach cleaning near Thiruvanmiyoor in Chennai along with Shri @Murugan_MoS ji MoS.

Happy to see youths attending in large no’s to preserve our Mother Nature@VinojBJP pic.twitter.com/H7ZT1tkqBX
— K.Annamalai (@annamalai_k) September 17, 2021

பாஜக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றினர். பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்றிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், பிரதமரின் பிறந்த நாளையொட்டி, அடுத்த 20நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com