[X] Close

நீட்டுக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்கும்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

தமிழ்நாடு

we-will-ban-Neet-exam-soon-says-Minister-DuraiMurugan

நீட் தேர்வுக்கு இன்று இல்லை என்றாலும், நாளை திமுக அரசு முற்றுப்புள்ளி வைக்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


Advertisement

வேலூர் மாவட்டம் தாலையம்பட்டைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா, நீட் எழுதியிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டார். மதிப்பெண் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக பெற்றோர் கூறுகின்றனர்.

image


Advertisement

அவர்களது வீட்டிற்கு இன்று அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். தமிழகத்தில் நீட்டால் பிள்ளைகளை இழந்த பெற்றோரின் கண்ணீர் வீண் போகாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close