[X] Close

மத்தியபிரதேசம்: போக்குவரத்து சிக்னலில் நடனமாடிய இளம்பெண் - நடவடிக்கை எடுக்க உத்தரவு

இந்தியா

Madhya-Pradesh--Teen-dancing-at-a-traffic-signal---order-to-take-action

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து சிக்னலில் நடனமடிய இளம் பெண் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்


Advertisement

இந்தூரில் உள்ள முக்கிய சாலைகள் சந்திப்பு பகுதி ஒன்றில் இளம் பெண் ஒருவர் நடனமாடும் காட்சி வேகமாக பரவி வருகிறது. போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிகையில் இளம் நடனமாடுவதை வாகன ஓட்டுநர்கள் வியப்புடன் பார்த்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வீடியோ பதிவு ஒன்றிற்காக திட்டமிடப்பட்டு இந்நடனம் நிகழ்த்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இது எப்போது நடந்தது எனத் தெரியவில்லை. எனினும் இதை அறிந்த மத்திய பிரதேச அமைச்சர் அப்பெண் மீது மோட்டார் வாகன சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தற்போது அப்பெண் யார் என்பது தெரியவந்துள்ள நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

இதனைப்படிக்க...உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியல் - மோடி, மம்தா பானர்ஜிக்கு இடம் 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close