[X] Close

கள்ளக்குறிச்சி மீன்பிடி திருவிழா: 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் கொரோனா அபாயம்

வீடியோ ஸ்டோரி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா அணையில் நடைபெற்று வரும் மீன்பிடித் திருவிழாவில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
 

Advertisement

Advertisement
[X] Close