[X] Close

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு

வணிகம்

Gold-and-Silver-rate-price-increased-price

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஏற்றம் கண்டுள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 32 ரூபாய் விலை உயர்ந்து 4,466 ரூபாய்க்கும், ஒரு சவரன் 256 ரூபாய் விலை அதிகரித்து 35,728 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 20 காசு விலை உயர்ந்து 67 ரூபாய் 70 காசுக்கு விற்பனையாகிறது.


Advertisement

Advertisement
[X] Close