[X] Close

விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க அரசு இலக்கு - அமைச்சர் செந்தில் பாலாஜி

வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டில் அடுத்த ஆறு மாத்திற்குள் விவசாயிகளுக்கு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பிறகு இதனை அவர் தெரிவித்துள்ளார். 


Advertisement

இதையும் படிக்கலாம் : NIRF ரேங்கிங்கில் பின்தங்கிய புதுச்சேரி யூனியன் பிரதேச கல்விக் கூடங்கள் 


Advertisement

Advertisement
[X] Close