சமையல்காரராக விரும்பும் கஜோல் மகள்!

சமையல்காரராக விரும்பும் கஜோல் மகள்!
சமையல்காரராக விரும்பும் கஜோல் மகள்!

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு விழாவில் தனது மகள் நைசாவை சினிமா உலகினருக்கு அறிமுகப்படுத்தினார் கஜோல். அப்போது உங்களது மகளும் சினிமா துறையில் கால்பதிப்பாரா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கஜோல் ‘எனது மகள் சமீபத்தில்தான் கல்லூரி படிப்பை முடித்திருக்கிறார். அவளுக்கு சமையல் என்றால் மிகவும் விருப்பம். வீட்டில் பலவகையான சமையல்களை செய்து அசத்துகிறாள். சினிமாவின் ஆர்வம் இல்லை. சிறந்த சமையல் கலைஞராக உருவாக வேண்டும் என்பதே அவளது விருப்பமாக இருக்கிறது’என்றார்.
கஜோல் தமிழில் நடித்த விஐபி-2 கடந்த 11ம் தேதி ரிலீசானது. அவர் மீண்டும் சில தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com