[X] Close

டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

விளையாட்டு

Sri-Lanka-Cricket-announced-15-member-squad-for-upcoming-T20-Cricket-World-Cup-to-be-held-in-UAE-and-Oman-coming-october--

வரும் அக்டோபர் 17 தொடங்கி நவம்பர் 14 வரையில் ஓமன் மற்றும் அமீரகத்தில் 2021 டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு சர்வதேச கிரிக்கெட் அணிகள் இந்த தொடரில் விளையாட உள்ள தங்கள் அணிகளை அறிவித்து வருகிறது. 


Advertisement

அந்த வகையில் தற்போது இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அணி விவரம்


Advertisement

தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்சய டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, அசலங்கா, பனுகா ராஜபக்ச, கமிந்து மெண்டிஸ், குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், வனிந்து ஹசரங்கா, சமிகா கருணாரத்ன, லஹிரு மதுஷங்க, துஷ்மந்த சமீரா, நுவன் பிரதீப் மஹேஷ் , பிரவீன் ஜெயவிக்ரம ஆகிய 15 வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

image

அணியின் ரிசர்வ் வீரர்களாக லஹிரு குமாரா, தரங்கா, பினுரா பெர்னாண்டோ, அகில தனஞ்சய இடம் பெற்றுள்ளனர். 


Advertisement

இலங்கை அணி இந்த தொடரில் தகுதி சுற்றில் விளையாடுகிறது. அந்த அணி குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் முதல் இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்றை அந்த அணி பிடித்தால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இலங்கை அணி தகுதி சுற்றில் விளையாடுகிறது. 

இதையும் படிக்கலாம் : “இது மாதிரியான பேச்சுகளை தவிர்க்க வேண்டும்” - டிம் பெய்ன் கருத்தை கண்டித்த அஸ்கர் ஆப்கன் 


Advertisement

Advertisement
[X] Close