[X] Close

கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வடிவேலு! - வைரலாகும் புகைப்படம்

சினிமா

vadivelu-birthday-celebration

நடிகர் வடிவேலு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

'எனக்கு எண்டே கிடையாது' என்ற வசனத்துக்கு ஏற்ப மீண்டும் திரைத்துறையில் தனது அடுத்த இன்னிங்க்ஸை தொடங்க இருக்கிறார் நடிகர் வடிவேலு. தனது அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வரும் வடிவேலுவுக்கு இன்று பிறந்த நாள்.

image


Advertisement

தனது 61வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார் அவர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close