[X] Close

பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - ரொனால்டோ 2 கோல்கள்

விளையாட்டு

Ronaldo-scores-2-goals-in-Manchester-Premier-League-Football-Series

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ள நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் ஆட்டத்திலேயே இரண்டு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இதில் மான்செஸ்டர் அணி அபார வெற்றி கண்டது.


Advertisement

பிரிமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் அணி நியூகேஸில் அணிகள் மோதின. இதில் ரொனால்டோ அபாரமாக விளையாடி, 2 கோல்கள் அடித்தார். மான்செஸ்டர் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கும் அவரது கோல்கள் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமைந்தது. இதற்கு முன்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு விளையாடியபோது ரொனால்டோ 118 கோல்கள் அடித்திருந்தார். விறுவிறுப்பான இப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 4க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் எளிதில் வெற்றிபெற்றது.

அரியலூரில் நீதிபதி எனக்கூறி இடத்தின் தாய்ப்பத்திரத்தை கேட்ட ‘போலி நீதிபதி’ கைது 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close