[X] Close

10,11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: மாற்றுத்திறனாளிகள் ஆல் பாஸ்

கல்வி,வீடியோ ஸ்டோரி

செப்டம்பரில் நடைபெறவுள்ள 10,11 வகுப்பு துணைத்தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.


Advertisement

கொரோனா பரவல் காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனைப்படிக்க: உத்திரமேரூர்: ஆதார், பான் கார்டு நகல் கொடுத்தால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் இலவசம் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close