[X] Close

டெல்லியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இந்தியா

heavy-rain-over-several-parts-of-delhi

தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வெப்பத்தை தணித்துள்ளது.


Advertisement

அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

image


Advertisement

காலை முதல் பெய்யும் மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளானார்கள். முன்னதாக டெல்லியில் 12 மணிநேரத்திற்கு பரவலாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.


Advertisement

Advertisement
[X] Close