[X] Close

ஜம்மு-காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சி - ராகுல் காந்தி

இந்தியா

Rahul-Gandhi-accused-the-BJP-and-the-RSS-of-trying-to-break-the-culture-of-Jammu-and-Kashmir
ஜம்மு-காஷ்மீரின் கலாசாரத்தை உடைக்க வேண்டும் என பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைபும் நினைப்பதாக, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
 
ஜம்முவில் கட்சி நிர்வாகிகளுடன் பேசிய அவர், மக்கள் மத்தியில் நிலவும் அன்பு, சகோதாரத்துவம் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக கூறினார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
 

Advertisement

Advertisement
[X] Close