[X] Close

தொடர் விடுமுறை: பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

வீடியோ ஸ்டோரி

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close