[X] Close

கிராமிற்கு 16 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை - வெள்ளியின் விலை குறைந்தது

வணிகம்

The-price-of-gold-is-as-low-as-16-rupees-per-gram---the-price-of-silver-is-lower

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சிறிய இறக்கம் கண்டுள்ளது.


Advertisement

இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 16 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 434 ரூபாய்க்கும், ஒரு சவரன் 128 ரூபாய் விலை இறங்கி 35 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து 68 ரூபாய் 30 காசுக்கு விற்பனையாகிறது.

இதனைப்படிக்க: ரஷ்ய படக்குழுவினருடன் அஜித்: ட்விட்டரை தெறிக்கவிடும் ’வலிமை’ வைரல் புகைப்படங்கள் 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close