[X] Close

பணம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்திக்கு ஜாமீன் மறுப்பு

தமிழ்நாடு

The-Madurai-District-Court-has-dismissed-the-bail-petition-of-Police-Inspector-Vasanthi-who-stole-Rs--10-lakhs-from-a-trader
வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாயை பறித்த காவல் ஆய்வாளர் வசந்தியின் ஜாமீன் மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி, வியாபாரியிடம் 10 லட்சம் ரூபாயை வழிமறித்து பறித்துக்கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனக்கு ஜாமீன் கோரி மதுரை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி வசந்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
 

Advertisement

Advertisement
[X] Close