[X] Close

ஆப்கானிஸ்தான்: துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் பெண்

உலகம்

Afghanistan--Woman-confronted-with-a-gun

ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் தலிபான்களின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் புகைப்படம் வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.


Advertisement

ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதாகவும் தலிபான்களுக்கு உதவுவதாகவும் கூறி செவ்வாய் கிழமை காபூலில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தலிபானின் துப்பாக்கியை நேருக்கு நேர் எதிர்த்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ராய்ட்டர்ஸ் நிறுவன செய்தி புகைப்படக்காரர் ஜாரா ரஹிமி இந்த படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனைப்படிக்க: மத உரிமைகளை விட வாழ்வதற்கான உரிமை முக்கியம் - உயர்நீதிமன்றம் 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close