[X] Close

பாடலாசிரியர் புலமைப்பித்தனை நேரில் நலம் விசாரித்தார் சசிகலா

தமிழ்நாடு

Sasikala-inquired-about-the-health-of-the-songwriter-Pulamaipithan

உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள பாடலாசிரியர் புலமைப்பித்தனை, சசிகலா நேரில் சென்று நலம் விசாரித்தார்.


Advertisement

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் கவிஞருமான புலமைப்பித்தன், உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை - அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு நேரில் சென்ற சசிகலா, புலமைப்பித்தனிடம் நலம் விசாரித்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, இதயக்கனி திரைப்படத்தில் இடம்பெற்ற நீங்க நல்லா இருக்கணும் என்ற பாடலின் மூலம், அதிமுகவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு செல்ல தோள் கொடுத்தவர் புலமைப்பித்தன் என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close