
தமிழக அரசு, மத்திய அரசிடம் அஞ்சி நடுங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசு செயல்படவே இல்லை என குற்றம்சாட்டினார்.