நாடெங்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று வெகுவாக குறைந்துள்ளது
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடெங்கும் 31,222 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையான 38,948ஐ விட 7,726 குறைவு ஆகும். கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை நேற்று 219 ஆக இருந்த நிலையில் இன்று அது 290 ஆக உயர்ந்துள்ளது.
எனினும் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4,4,874இல் இருந்து 3,92,864 ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 21 லட்சத்து 81 ஆயிரத்திலிருந்து, 3 கோடியே 30 லட்சத்து 58 ஆயிரமாக உயர்ந்துள்ளது
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai