[X] Close

விரைவில் விற்பனைக்கு வரும் ஹூவாய் நோவா 9 ஸ்மார்ட்போன்

டெக்னாலஜி

Huawei-s-Nova-9-Smart-Phone-is-all-set-to-launch-in-World-and-the-first-sale-will-be-in-China-from-September-23

இன்றைய டிஜிட்டல் உலகில் அனைவரையும் ஸ்மார்டாக தொடர்பு கொள்ள உதவுவது ஸ்மார்ட்போன்கள்தான். அதனால் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் விற்பனையில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் புதிய புதிய மாடல்களை லான்ச் செய்து வருகின்றன. 


Advertisement

image

அந்த வகையில் ஹூவாய் நிறுவனத்தின் நோவா 9 ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் சந்தையில் அறிமுகமாக உள்ளது. முதலில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து உலகம் முழுவதும் அறிமுகமாகும் என ஹூவாய் தெரிவித்துள்ளது. 


Advertisement

ரியர் சைடில் நான்கு கேமரா, OLED டிஸ்பிளே, UD ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், Harmony OS, 5ஜி  மாதிரியான அம்சங்கள் இந்த போனில் இடம் பெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்கலாம் : ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா இந்திய அணி? - ஒரு அலசல்




Advertisement

Advertisement

Advertisement
[X] Close