[X] Close

"Thank you Rahane" - ரன் குவிக்க தவறும் ரகானேவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

விளையாட்டு

Indian-Vice-Captain-Ajinkya-Rahane-out-for-Duck-against-England-in-Oval-Test-and-Fans-trolled-him-for-his-continuous-failure-to-score-runs

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரகானே மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்க தவறியுள்ளார். இந்நிலையில் அவரை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். 


Advertisement

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஓவல் டெஸ்ட் போட்டியில் 8 பந்துகளை சந்தித்த ரகானே ரன் ஏதும் எடுக்காமல் வோக்ஸ் வேகத்தில் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். 2021-இல் மட்டும் மொத்தம் 19 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரகானே இரண்டு அரை சாதங்களை மட்டுமே பதிவு செய்துள்ளார். 

அவரது தொடர் தடுமாற்றத்தை ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர். ரகானே இந்த தொடரில் 5, 1, 61, 18, 10, 14 மற்றும் 0 ரன்களை எடுத்துள்ளார். இதனால், இந்திய ரசிகர்கர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close