[X] Close

ஓவல் டெஸ்டில் இந்தியா 171 ரன்கள் முன்னிலை! 

விளையாட்டு

India-got-171-runs-lead-in-Oval-Test-against-England-Team-and-captain-Virat-Kohli-and-Ravindra-Jadeja-in-Strike

ஓவல் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் நான்காம் நாள் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. 


Advertisement

image

இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை பெற்றுள்ளது. ரோகித் சர்மா 127 ரன்களும், புஜாரா 61 ரன்களும் குவித்தனர். ராகுல் 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 


Advertisement

தற்போது களத்தில் கேப்டன் கோலி மற்றும் ஜடேஜா உள்ளனர். எப்படியும் இந்தியா 400 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டத்தை டிக்ளேர் செய்ய வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிக்கலாம் : பாராலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்தை இழந்த இந்திய ஜோடி


Advertisement

Advertisement
[X] Close