[X] Close

1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பது எப்போது? - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

கல்வி

8th-Decision-on-Opening-of-Schools-for-1st-to-8th-Class-Anbil-Mahesh

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-க்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


Advertisement

தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-க்கு பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close