[X] Close

ஆதார் தனிமனித உரிமைகளை பாதிக்கிறதா?... ஒரு வாரத்தில் தீர்ப்பு

Aadhar-affect-individual-rights------in-a-week-s-judgment

ஆதார் தொடர்பான வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆதார் என்பது தனி மனித உரிமைகளை பாதிக்கிறதா என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை ஒரு வாரத்தில் வழங்க உள்ளது. ஆதார் திட்டத்தால் தனி மனித உரிமைகள் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான 9 பேர் கொண்ட அரசியல் சாசன சட்ட அமர்வு விசாரித்து வருகிறது.


Advertisement

Advertisement
[X] Close