Published : 04,Sep 2021 03:32 PM

"அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கிச் செல்கிறோம்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு சென்று கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை - மதுரவாயலில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை எல்.முருகன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகக் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்