[X] Close

ஆடும் லெவனில் அஸ்வின் எடுக்கப்படாததற்கு கோலி வருத்தப்படுவார் - வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கருத்து

விளையாட்டு

VVS-Laxman-has-said-that-captain-Kohli-will-definitely-regret-the-absence-of-Aswin-in-the-fourth-Test-against-England
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில் அஸ்வின் ஆடும் லெவனில் இல்லாததற்கு கேப்டன் கோலி நிச்சயம் வருத்தப்படுவார் என முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் கூறியுள்ளார்.
 
ரன் வேகத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து வீரர்களுக்கு அதிக நெருக்கடி கொடுக்கும் வல்லமை கொண்டவர் அஸ்வின் எனவும் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளராக ஒப்பிடுகையில் ஜடேஜாவை விட அஸ்வின் திறமை வாய்ந்தவர் என லக்‌ஷ்மண் கூறியுள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close